மேலும் அறிய
Advertisement

Thalapathy 68 : இவ்வளவு தொகை கொடுத்து வாங்கப்பட்டதா ஆடியோ உரிமம்? ரிலீசுக்கு முன்பே சாதனை படைக்கும் தளபதி 68!
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு காம்போவில் உருவாகும் தளபதி 68, படப்பிடிப்பிற்கு முன்னரே சாதனை படைத்துள்ளது.

தளபதி 68 ஃபேன் மேட் போஸ்டர்
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மிகவும் பிசியாக நடைபெற்று வருகிறது.
2/6

அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி 68' படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார்.
3/6

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது
4/6

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்
5/6

தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமத்தை சுமார் 26 கோடி கொடுத்து டி சிரீஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6/6

இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
Published at : 18 Jul 2023 12:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion