மேலும் அறிய
The Goat Update : ரொமாண்டிக் பாடல் ஒன்னு வரப்போகுது.. எப்போது தெரியுமா?
The Goat Update : தி கோட் படத்தின் அப்டேட்டை, எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பலரும் இயக்குநரிடம் கேட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக வெங்கட் பிரபு, ஜூன் 22 என சின்ன ஹிண்ட் கொடுத்தார்.

தி கோட்
1/6

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய், சினேகா, பிரபு தேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் தி கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கிவருகிறார்.
2/6

வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே, இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானார்.
3/6

இந்த படம் டைம் ட்ராவல் சைன்டிபிக் ஜானரில் என்பதால், டி ஏஜிங் டெக்னாலஜி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சென்றனர்.
4/6

கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “விசில் போடு” வெளியாகியிருந்தது. விஜய், பிரபு தேவா, பிரசாந்த் நடனம் சிறப்பாக இருந்தாலும் இப்பாடல் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
5/6

செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் தி கோட் படத்தின் அப்டேட்டை, எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பலரும் இயக்குநரிடம் கேட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக வெங்கட் பிரபு, ஜூன் 22 என சின்ன ஹிண்ட் கொடுத்தார்.
6/6

தற்போது ஜூன் 22 ஆம் தேதி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாகவும், அது ரொமாண்டிக் பாடலாக இருக்கும் என்றும் தகவல் பரவி வருகிறது.
Published at : 30 Apr 2024 12:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
நிதி மேலாண்மை
ட்ரெண்டிங்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion