மேலும் அறிய
Vicky Kaushal Katrina Kaif Haldi Pic: ரசிகர்களை கவர்ந்த விக்கி கெளஷல் - கத்ரீனா ஜோடியின் நலங்கு சடங்கு நிகழ்ச்சி..!
நலங்கு சடங்கு நிகழ்ச்சி
1/8

ராஜஸ்தானில் பாலிவுட் ஜோடிகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது
2/8

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திருமண புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
3/8

தற்போது, திருமண நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான நலங்கு சடங்கின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
4/8

இந்த புகைப்படங்களில் திருமண ஜோடிகள் சந்தனம் பூசிக்கொண்டு மகிழ்ச்சியுடன் காட்சியளிக்கின்றனர்
5/8

மாப்பிளை தலையில் நண்பர்கள் ஊற்றுவது தண்ணீரா..? பன்னீரா..? எனத் தெரியவில்லை
6/8

திருமணம் நடைபெற்ற பர்வாரா கோட்டையின் ஒரு அறையின் விலை ஒரு லட்சமாம்
7/8

விக்கி - கேத்ரியின் திருமணப் படத்தை அமேசான் ப்ரைம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளது.
8/8

சங்கீத் கேக்கின் விலை ரூ.4.5 லட்சமாம்
Published at : 11 Dec 2021 01:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















