மேலும் அறிய
Vaadivasal : ‘ஓன்றரை கோடி ப்பே..’ பிரம்மாண்டமாக உருவாகும் வெற்றிமாறனின் வாடிவாசல்!
இந்த படத்தில் பயன்படுத்தப்படும் காளைகளை பராமரிப்பதற்கும் மற்றும் அதை பயிற்சி செய்வதற்கும் சுமார் ஓன்றரைக் கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாடிவாசல்
1/6

கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் வாடிவாசல்.
2/6

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
Published at : 26 Apr 2023 04:31 PM (IST)
மேலும் படிக்க





















