மேலும் அறிய
Actor Vijayakumar Birthday Celebration pics | அன்புள்ள அப்பா அப்பா... யாருமே உன் போல் இல்லை - விஜயகுமார்

விஜயகுமார்
1/7

நடிகர் விஜயகுமார் தனது 78-வது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்
2/7

மகள்கள் அனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி உடன் அப்பா விஜயகுமார்
3/7

மனைவி , மகள் மற்றும் மருமகள்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக மகிழ்ச்சியாக நடைபெற்றது
4/7

செல்ல மகள்களுடன் அப்பா விஜயகுமார் .
5/7

பேரன் பேத்திகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் , மற்றும் இவரது மகன் அருண் விஜய் ஷூட்டிங்கில் இருப்பதால் அவரால் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை
6/7

சினிமா துறையில் நடிகர் விஜயகுமாரின் குடும்ப புகைப்படங்கள் எப்பொழுதும் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும். அதே போன்று இந்த புகைப்படமும்
7/7

அனிதா , ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி அவர்களின் குழந்தைகள்
Published at : 30 Aug 2021 10:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion