மேலும் அறிய
Venthu Thaninthathu Kaadu Images: காதல் கசிய சிம்பு...வேற லெவலில் வெளியான வெந்து தணிந்தது காடு ஸ்டில்ஸ்..!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஸ்டில்ஸ்
1/6

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சிலம்பரசன் `வெந்து தணிந்தது காடு’படத்தில் நடித்து வந்தார்.
2/6

கெளதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.
3/6

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குநர் கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்
4/6

முன்னதாக `வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படங்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
5/6

இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார்.
6/6

இந்தநிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் படப்படிப்பு தளத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Published at : 28 Jun 2022 02:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion