மேலும் அறிய
Varun Dhawan : அப்பாவாக போகிறேன்.. பாலிவுட் நடிகர் வருண் தவான் நெகிழ்ச்சி!
Varun Dhawan : மனைவி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்த வருண் தவான் அனைவரின் அன்பையும் ஆசியையும் வேண்டுவதாக பதிவிட்டுள்ளார்.
வருண் தவான் - நடாஷா தலால்
1/6

பாலிவுட் இயக்குநர் டேவிட் தவானின் மகன் வருண் தவான் “மை நேம் இஸ் கான்”என்ற படத்தில் துணை இயக்குநராக பணி புரிந்தார்.
2/6

2012 ஆம் ஆண்டில் வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தில் நடித்தார்
Published at : 19 Feb 2024 12:09 PM (IST)
மேலும் படிக்க




















