மேலும் அறிய
Vani Jayaram : கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இனிய குரலால் வசீகரித்த வாணி ஜெயராம் பற்றிய தகவல்கள்..
இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார்.
வாணி ஜெயராம்
1/8

78 வயதான வாணி ஜெயராம், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
2/8

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, உருது என 19 மொழிகளில் பாடியுள்ளார்.
Published at : 04 Feb 2023 03:14 PM (IST)
Tags :
Vani Jayaramமேலும் படிக்க





















