மேலும் அறிய
Vani Bhojan: 'பில்லா' பட நயன்தாரா போல் மாறி அதிரவிடும் வாணி போஜன்! அசத்தல் போட்டோஸ்!
நடிகை வாணி போஜன், கோட் சூட் அணிந்தபடி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை வாணி போஜன் போட்டோ கேலரி
1/5

சின்னத்திரையில் வெற்றி கண்ட பல பிரபலங்கள், வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்தாலும், பலருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு என்பது எட்டா கனியாகவே இருந்துள்ளது.
2/5

ஆனால் பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன் என சிலருக்கு மட்டுமே திரைப்பட வாய்ப்புகள் வசமானது. இவர்கள் மூவருமே சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் ஹீரோயினாக முத்திரை பதித்துள்ளனர்.
3/5

இந்நிலையில் நடிகை வாணி போஜன், நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்காக விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
4/5

அந்த விதத்தில் தான் இப்போது, பில்லா படத்தில் நடிகை நயன்தாராவின் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் எப்படி இருக்குமோ அதே போல் கருப்பு நிற, உடையில் கலக்கலாக ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.
5/5

இந்த புகைப்படங்கள் இப்போது அதிக அளவில் பார்க்கப்பட்டு, ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது. இந்த புகைப்படத்தில் பார்க்க வாணி போஜன் ஒரு ஹாலிவுட் நடிகை போல இருப்பதாக கூறி வருகின்றனர், நெட்டிசன்கள்.
Published at : 22 Nov 2024 07:56 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement