மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vani Bhojan : சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கலக்கி வரும் வாணி போஜனின் புது க்ளிக்ஸ்!
தெய்வ மகள் சீரியலில் பிரபலமாகி கோலிவுட்டில் கலக்கி வரும் வாணி போஜன் இன்ஸ்டா பக்கத்தில் புது போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
![தெய்வ மகள் சீரியலில் பிரபலமாகி கோலிவுட்டில் கலக்கி வரும் வாணி போஜன் இன்ஸ்டா பக்கத்தில் புது போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/95332d96d0d273a1f25ae55fd87ca3c61677232306962572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வாணி போஜன்
1/6
![2010 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், அஹா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/19c10f4e66067da4b5eb1dac874e4672b10bb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2010 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், அஹா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
2/6
![தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானார். பின், லக்ஷ்மி வந்தாச்சு எனும் சீரியலில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/e27ab46ee4c0d827e3d5e9c97fdf20f408cfc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானார். பின், லக்ஷ்மி வந்தாச்சு எனும் சீரியலில் நடித்துள்ளார்.
3/6
![கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் சீசன் 2 வில் நடுவராக பங்குபெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/efc1a80c391be252d7d777a437f8687086f1e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் சீசன் 2 வில் நடுவராக பங்குபெற்றார்
4/6
![மீக்கு மாத்ரமே செப்தா படம் மூலம் தெலுங்கு சினிமாவில் எண்ட்ரியானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/1e6ae4ada992769567b71815f124fac5a527a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மீக்கு மாத்ரமே செப்தா படம் மூலம் தெலுங்கு சினிமாவில் எண்ட்ரியானார்
5/6
![அனைவருக்கும் பிடித்து போன நாயகியான இவர், ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/74375080377499ab76dad37484ee7f153828d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனைவருக்கும் பிடித்து போன நாயகியான இவர், ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
6/6
![இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது, புதிய ஹேர் ஸ்டைலின் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/cff8ad28cf40ebf4fbdd383fe546098d0760e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது, புதிய ஹேர் ஸ்டைலின் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
Published at : 24 Feb 2023 03:24 PM (IST)
Tags :
Vani Bhojanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion