மேலும் அறிய
Vani Bhojan : பச்சை நிற புடவையில் டிரடிஷனல் போட்டோஷூட் வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !
Vani Bhojan : பச்சை நிற புடவையில் டிரடிஷனல் போட்டோஷூட் வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !

பச்சை நிற புடவையில் வாணி போஜன்
1/5

வாணி போஜனை சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்படுவார்.தெய்வமகள் சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர்
2/5

வெள்ளித்திரையில் அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
3/5

அதன் பிறகு மகான், மிரள், லவ் என ஏகப்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் வாணி போஜன்
4/5

பச்சை நிற புடவை தலையில் மல்லிகை பூ என டிரடிஷனல் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.இவர் சினிமாவிலும் அதிகம் கிளாமர் இல்லாமல் நடிப்பார்
5/5

பச்சை நிற புடவையில் வானில் ஒழிந்திருக்கும் நிலா போல தனது சிரிப்பில் ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளார்
Published at : 18 Oct 2024 04:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion