மேலும் அறிய
Vaathi First Single : வெளியானது வாத்தி படத்தின் முதல் பாடல்!
Vaathi First Single : ஜி.வி. பிரகாஷ் இசையில் ஸ்வேதா மோகன் குரலில் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

வாத்தி படத்தின் முதல் பாடல்
1/6

தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'
2/6

தெலுங்கில் இப்படம் 'சார்' என தலைப்பிடப்பட்டுள்ளது
3/6

கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சம்யுக்தா மேனன் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்
4/6

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடகி ஸ்வேதா மோகன் இப்பாடலை பாடியுள்ளார்
5/6

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்த தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வா வாத்தி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது
6/6

இந்த பாடல் இப்போது ட்ரெண்டாகி வருகிறது
Published at : 11 Nov 2022 06:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion