மேலும் அறிய
2023 Movie : அடுத்த ஆறுமாதங்களில் வெளியாகவிருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள்!
அடுத்து ஆறு மாதங்களில் வெளியாகவிருக்கும் பெரிய ஹீரோக்களின் படங்களை இங்கு காணலாம்.
வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள்
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2/6

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகிவரும் படம் மாமன்னன். இந்த படம் ஜூனில் வெளியாக உள்ளது
Published at : 29 May 2023 01:46 PM (IST)
மேலும் படிக்க





















