மேலும் அறிய
Mamannan lyrical video : 'கொடி பறக்குற காலம் வந்தாச்சு...' வெளியானது மாமன்னன் படத்தின் மற்றொரு வீடியோ !
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் கொடி பறக்குற காலம் வந்தாச்சு பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கொடி பறக்குற காலம் பாடலின் லிரிக் வீடியோ
1/6

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின்.
2/6

இவர் கடைசியாக நடித்த கண்ணை நம்பாதே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
3/6

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’.
4/6

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
5/6

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
6/6

தற்போது இப்படத்தின் ‘கொடி பறக்குற காலம்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
Published at : 13 Jun 2023 06:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement