மேலும் அறிய
Advertisement

Maaveeran : மாவீரன் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய முன்னாள் நடிகர் உதயநிதி!
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் படத்திற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

மாவீரன் படம்
1/6

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் மாவீரன். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
2/6

மண்டேலா படத்தை இயக்கியதற்கு தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார்.
3/6

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு, மோனிஷா பிளஸ்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்
4/6

முன்னதாக மாவீரன் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் போன்றவை வெளியாகி பெரும் வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
5/6

இப்படத்திற்கு பிரிட்டிஷ் போர்டு ஆஃப் ஃபிலிம் கிளாசிஃபிகேஷன் (BBFC)சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
6/6

அதேபோல் அமைச்சரும் முன்னாள் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், இப்படத்தை பார்த்து தனது டீவிட்டர் பக்கத்தில் டபுள் தம்ஸபை பதிவிட்டுள்ளார்.
Published at : 13 Jul 2023 04:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion