மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Trisha : படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த திரிஷா..ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் மலையாள ரசிகர்கள்!
Trisha : மலையாள சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடுகை திரிஷா
![Trisha : மலையாள சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடுகை திரிஷா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/2ee0b83bf759eb4b7f2f115034e187eb1715586956929572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திரிஷா - ஐடென்டிட்டி டீம்
1/6
![தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/5488aa5605e049705e00bf4c51c66208eae2f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா.
2/6
![மலையாளத்தில் ஒரு சிறிய பிரேக்குக்கு பிறகு மீண்டும் 'ஐடென்டிட்டி' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/aa375d7d2da1bf71c88ec3149ca58e72e56cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மலையாளத்தில் ஒரு சிறிய பிரேக்குக்கு பிறகு மீண்டும் 'ஐடென்டிட்டி' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
3/6
![இப்படத்தின் ஹீரோவாக டோவினோ தாமஸ் நடிக்க நடிகை வினய் வில்லனாக நடிக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/82a3b75e44b1f175016e8a2dc421e5dbb5a48.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் ஹீரோவாக டோவினோ தாமஸ் நடிக்க நடிகை வினய் வில்லனாக நடிக்கிறார்.
4/6
![அகில் பால் மற்றும் அனாஸ்கான் இயக்கும் இப்படம் புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/aa57e49c9ec906cf8d75e658460e3c095f406.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அகில் பால் மற்றும் அனாஸ்கான் இயக்கும் இப்படம் புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது.
5/6
![இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வந்த நிலையில் நடிகை திரிஷா தன்னுடைய பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/a40a1f88dd075d0de2a88174d7891e54fd9f2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வந்த நிலையில் நடிகை திரிஷா தன்னுடைய பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6/6
![ஓணம் பண்டிகையை ஒட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/ede11617c66efec65bc06ec6ea57fea6dc078.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஓணம் பண்டிகையை ஒட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 13 May 2024 01:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion