மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Year ender 2023 : உலக அளவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் என்னென்ன?
Highest Grossing Movies 2023: நடப்பாண்டில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 ஹாலிவுட் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
![Highest Grossing Movies 2023: நடப்பாண்டில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 ஹாலிவுட் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/93d962a65ee36d2a0d5a3360cfaead9d1703510307841224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் 2023
1/6
![2023ம் ஆண்டில் உலக அளவில் வெளியாகி அதிக அளவு வசூலையும், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பையும் பெற்ற டாப் 5 படங்களின் பட்டியல் இதோ :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/d25d20a73797bb94e5421a7fe58632593411f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2023ம் ஆண்டில் உலக அளவில் வெளியாகி அதிக அளவு வசூலையும், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பையும் பெற்ற டாப் 5 படங்களின் பட்டியல் இதோ :
2/6
![1. Barbie: அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பார்பி திரைப்படம் உலகளவில் 1.44 பில்லியன் அமெரிக்க டாலர்களை (11,976 கோடி) வசூல் செய்து உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. IMDB-யில் 7 புள்ளிகளை பெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/ba9936b2e4965cc0a0c33d43539582e7f3d2c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1. Barbie: அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பார்பி திரைப்படம் உலகளவில் 1.44 பில்லியன் அமெரிக்க டாலர்களை (11,976 கோடி) வசூல் செய்து உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. IMDB-யில் 7 புள்ளிகளை பெற்றுள்ளது.
3/6
![2. The Super Mario Bros.: அனிமேஷன் படமாக வெளியான தி சூப்பர் மேரியோஸ் ப்ரோஸ் திரைப்படம் உலகளவில் 1.36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (11,311 கோடி) வசூல் செய்து IMDB ரேட்டிங்கின் படி 8.4 புள்ளிகளை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/52c1e7a18e7c4d99e80bf929b8c7f372a44a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2. The Super Mario Bros.: அனிமேஷன் படமாக வெளியான தி சூப்பர் மேரியோஸ் ப்ரோஸ் திரைப்படம் உலகளவில் 1.36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (11,311 கோடி) வசூல் செய்து IMDB ரேட்டிங்கின் படி 8.4 புள்ளிகளை பெற்றது.
4/6
![3. Oppenheimer : கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி நடிப்பில் வெளியான ஓப்பன்யெய்மர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 952 மில்லியன் அமெரிக்க டாலர்களை (7,918 கோடி) வசூல் செய்து IMDB ரேட்டிங்கின் படி 8.4 புள்ளிகளை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/7d4ec673288024d8b04d7952b35a20932df45.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
3. Oppenheimer : கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி நடிப்பில் வெளியான ஓப்பன்யெய்மர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 952 மில்லியன் அமெரிக்க டாலர்களை (7,918 கோடி) வசூல் செய்து IMDB ரேட்டிங்கின் படி 8.4 புள்ளிகளை பெற்றது.
5/6
![4. Guardians of the Galaxy Vol. 3: ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி - 3ம் பாகம் 845.55 மில்லியன் அமெரிக்க டாலர்களை (7,032 கோடி) வசூல் செய்தது. IMDB ரேட்டிங்கின் படி 7.9 புள்ளிகளை பெற்றுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/11b042cee8215bdad2d368de038ef3cfbd528.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
4. Guardians of the Galaxy Vol. 3: ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி - 3ம் பாகம் 845.55 மில்லியன் அமெரிக்க டாலர்களை (7,032 கோடி) வசூல் செய்தது. IMDB ரேட்டிங்கின் படி 7.9 புள்ளிகளை பெற்றுள்ளது
6/6
![5. Fast X: கார் ரேஸை மையமாக வைத்து வின் டீசலின் ஃபாஸ்ட் சாகாவின் பத்தாவது பாகமாக வெளியான ஃபாஸ்ட்-X திரைப்படம் 704.87 மில்லியன் அமெரிக்க டாலர்களை (5,862 கோடி) வசூல் செய்தது. IMDB ரேட்டிங்கின் படி 5.8 புள்ளிகளை பெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/9bcebe9bca92106b1cf1404f15b5f5844f0f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
5. Fast X: கார் ரேஸை மையமாக வைத்து வின் டீசலின் ஃபாஸ்ட் சாகாவின் பத்தாவது பாகமாக வெளியான ஃபாஸ்ட்-X திரைப்படம் 704.87 மில்லியன் அமெரிக்க டாலர்களை (5,862 கோடி) வசூல் செய்தது. IMDB ரேட்டிங்கின் படி 5.8 புள்ளிகளை பெற்றுள்ளது.
Published at : 26 Dec 2023 10:17 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion