மேலும் அறிய
HBD Allu Arjun : ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு இன்னைக்கு பர்த்டே!
HBD Allu Arjun : நடிகர் அல்லு அர்ஜுன் இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அல்லு அர்ஜுன்
1/7

தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் மகன் மற்றும் தெலுங்கு திரையுலகின் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன்.
2/7

2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.
3/7

2020ம் ஆண்டு வெளியான 'ஆலா வைகுந்தபுராமுலூ' திரைப்படம் மூலம் பட்டி மிகவும் பிரபலமானார்.
4/7

2021ல் வெளியான 'புஷ்பா : தி ரைஸ்' படம் அல்லு அர்ஜுனை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ஜொலிக்க வைத்தது.
5/7

சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார்.
6/7

தற்போது புஷ்பா : தி ரூல் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
7/7

இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடும் அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்துக்கள் மலை போல குவிந்து வருகிறது.
Published at : 08 Apr 2024 12:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion