மேலும் அறிய
Cinema Updates: கில்லிக்கு 16 வயது-விவேக் இறந்து 2 ஆண்டுகள் நிறைவு..மேலும் பல சினிமா அப்டேட்டுகள்..இதோ!
Cinema Updates: காலை முதல் மளமளவென குவிந்த சினிமா அப்டேட்டுகளை சுருக்கமாக இங்கே தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இன்றைய சினிமா அப்டேட்ஸ்
1/6

சில நாட்களுக்கு முன்பு கர்பமாக இருக்கும் நடிகை சனா கானை அவரது கணவர் இழுத்துக் கொண்டு செல்வது போன்ற வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, இந்த வீடியோவிற்கு சனா கான் விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், “கூட்டம் அதிகமாக இருந்ததால் வியர்த்து மூச்சு விட முடியாமல் போனதாகவும் இதனால் எனக்கு தண்ணீர் கொடுப்பதற்காகத்தான் எனது கணவர் என் கையை பிடித்து சென்றார்” எனவும் தெரிவித்துள்ளார்.
2/6

சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 17 Apr 2023 05:18 PM (IST)
மேலும் படிக்க





















