மேலும் அறிய
Today Movie Update : தனுஷ் அடுத்த படத்திற்கு 45 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாரா?
Today Movie Update : நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 45 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக தகவல் பரவி வருகிறது
சினிமா அப்டேட்
1/6

நெல்சன் தயாரிப்பில் கவின் ஹீரோவாக நடித்து வரும் படம் ப்ளடி பெக்கர். இந்த படத்தை சிவபாலன் முத்துக்குமரன் இயக்கி வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2/6

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ் ( MR.X ) இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ள தகவலை படக்குழு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Published at : 30 Jun 2024 01:30 PM (IST)
மேலும் படிக்க





















