மேலும் அறிய
Thunivu Theme Music : இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்.. தீம் மியூசிக்கால் மிரள வைக்க போகும் ஜிப்ரான்!
துணிவு படத்தில் 33 தீம் மியூசிக் இடம் பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் அப்டேட் கொடுத்துள்ளார்

துணிவு படத்தின் தீம் மியூசிக்
1/6

பொங்கல் பண்டிகையையொட்டி, அஜித்தின் துணிவு படம் ரிலீஸானது
2/6

அஜித் ரசிகர்களிடையே இப்படம், வரவேற்பை பெற்றது
3/6

வலிமை படத்தை விட, துணிவு நன்றாக இருக்கிறது என்று பொது மக்கள் கூறினர்
4/6

தயாரிப்பாளர் போனி கபூர், ரியல் பொங்கல் வின்னர் “துணிவு” என்று பதிவிட்டு வருகிறார்.
5/6

துணிவு படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு இதுவரை வரவில்லை
6/6

தற்போது, 32 மற்றும் உபயோகப்படுத்தாத 1 தீம் மியூசிக் என மொத்தம் 33 தீம் மியூசிக்கை கூடிய விரைவில் வெளியிடப்போவதாக, ஜிப்ரான் அறிவித்துள்ளார்
Published at : 24 Jan 2023 05:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion