மேலும் அறிய
This Week Releases : கொட்டுக்காளி, வாழை.. வேற என்ன படமெல்லாம் இந்த வாரம் ரிலீஸாகுது?
This Week Movie Releases : பி எஸ் வினோத்ராஜின் கொட்டுக்காளி முதல் மாரி செல்வராஜின் வாழை வரை இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்களை பற்றி பார்க்கலாம்

தமிழ் படங்கள்
1/5

மாரி செல்வராஜ் இயக்கி கலையரசன் நடித்துள்ள வாழை படம் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
2/5

பி எஸ் வினோத் இயக்கி சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படம் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
3/5

மைக்கேல் கே ராஜா இயக்கி விமல் நடித்துள்ள போகுமிடம் வெகு தூரமில்லை படம் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
4/5

உத்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் எஸ் டி மணிபால் இயக்கியுள்ள சாலா படம் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
5/5

காமராஜ் வேல் இயக்கி வெற்றி நடித்துள்ள அதர்ம கதைகள் படம் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
Published at : 19 Aug 2024 11:40 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement