மேலும் அறிய

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள்

இயக்குனர் மிஸ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ,சாண்டி மாஸ்டர் , இவர்கள் மூவரின் கதபாத்திரங்கள் ஏற்கனவே ட்ரைலரில் வெளியாகி உலகமெங்கும் பற்றி எரிகிறது .

LEO VIjay

1/6
எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள் ...  இயக்குனர் மிஸ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ,சாண்டி மாஸ்டர் , இவர்கள் மூவரின் கதபாத்திரங்கள் ஏற்கனவே ட்ரைலரில்  வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2/6
நேர்காணலில் பேசிய சாண்டி மாஸ்டர்  '' நான் விக்ரம் படத்தின் போதே இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் வாய்ப்பு கேட்டேன் அவர் அடுத்த படத்தில் தருகிறேன் என்று சொன்னதால் நான் விட்டுவிட்டேன்.

3/6
லியோ படத்தின்  கதாபாத்திர முன்னோட்டத்திற்காக என்னை அழைத்தார் ஒரு கேரக்ட்டர் இருக்கு நடிக்கறீங்களா  மாஸ்டர் என லோகேஷ் கேட்டார் நானும் ஒப்பு கொண்டேன்.

4/6
ஆனால் அப்போது தெரியவில்லை அந்த கேரக்டரின் வலிமை ட்ரைலர் வெளியாகி பல தரப்பில் இருந்து எனக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டு வருகிறது என சாண்டி மாஸ்டர் தெரிவித்தார்.இயக்குனர் மிஸ்கின் என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவும் சுவாரசியமானது என்றார்.

5/6
விஜய் தம்பிகூட அதிக சீன்  இருக்கு ...  விஜய் பட்டைய கிளப்பிருக்கான். சிகரெட் தொடர்பான பிரச்சனைக்கு '' சிகரெட் பிடிக்கிறது தப்பு தான் அதுவும் விஜய் போல உச்சத்தில இருக்க நடிகர்கள் புடிக்கிறது சரி இல்ல  ஆனால் ஒரு கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ  அதை விஜய் தம்பி செய்கிறார் என  நேர்காணலில் பேசியுள்ளார் மிஷ்கின்.

6/6
இயக்குனர் கெளதம் கதாபாத்திரமும் வேறுவிதமாக ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது, சமீபத்தில்  கெளதம் அதிக படங்களில் நடித்து வருகிறார் என்ற கேள்விக்கு துருவநட்சத்திரம் படத்திற்க்கு  போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளுக்கு பணத்தேவையென்பதால் திரைப்படங்களில் நடித்துவருவதாக இயக்குனர் கௌதம் வாசு தேவ் மேனன் தெரிவித்துள்ளார். லியோ திரைப்படம் எனக்கு ஸ்பெஷல் திரைப்படம் எல்லாரும் தியேட்டர்ல போய் பாருங்க என பேசியுள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!

Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?

இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்

கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..

Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!

Embed widget