மேலும் அறிய
அன்புள்ள அப்பா அப்பா... துருவ் & விக்ரம் ஸ்பெஷல்!

துருவ் விக்ரம் - விக்ரம்
1/8

துருவ் லண்டனில் 6 மாத திரைப்படத் தயாரிப்பை பயின்றார் . பின்னர் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் நிறுவனத்தில் நடிப்பை கற்றுக்கொண்டார் .
2/8

வர்மாவில் பணிபுரிவதற்காக துருவ் தனது படிப்பிலிருந்து ஓய்வு எடுத்து இருந்தார். தற்பொழுது மீண்டும் தனது படிப்பினை தொடர்கிறார் .
3/8

திரைப்படத் தயாரித்தல், இயக்குதல், திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவு, புகைப்படம் எடுத்தல் மற்றும் நடிப்பு ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர்
4/8

இவரது முதல் படம் வர்மா, தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்.
5/8

துருவ் வர்மாவில் இருந்து வந்து தனது முழு ஊதியத்தையும் கேரள நிவாரண நிதிக்கு வழங்கினார்
6/8

ஒருநாள் அப்பா விக்ரமை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது துருவின் கனவு
7/8

மோகன் ராஜாவின் எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமியின் (2004) படத்தில் நடிக்க துருவை முதலில் அணுகினார்
8/8

பசங்க படத்தின் அன்புக்கரசு வேடத்தில் நடிக்க பாண்டிராஜ் துருவை அணுகினார்
Published at : 24 May 2021 11:53 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
உலகம்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion