மேலும் அறிய
HBD Shobana :தளபதி திரைப்பட நடிகை ஷோபனா சந்தரகுமார் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
நடிகை ஷோபனா சந்தரகுமாரின் பிறந்தநாளையொட்டி, அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.
![நடிகை ஷோபனா சந்தரகுமாரின் பிறந்தநாளையொட்டி, அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/273b5ded111d4d8e100feaae8b6ec14e1679384536246501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷோபனா சந்தரகுமார்
1/7
![ஷோபனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/4e6a7d0f84a0505306bd33fa3c6d9d08b82d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷோபனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர்.
2/7
![தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலப் படங்களில் கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/a93846619bdb3385cfd39d20b7b0bbde1e75d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலப் படங்களில் கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.
3/7
![இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/5f47835e706c7a5f8f4db9e6face5e35230a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
4/7
![தளபதி, எனக்குள் ஒருவன், போடா போடி,விரதம், இது நம்ம ஆளு, சட்டத்தின் திறப்பு விழா, பாட்டுக்கு ஒரு தலைவன், சிவா, பொன்மன செல்வன், வாத்தியார் வீட்டுப் பிள்ளை, எங்கிட்ட மோதாதே, மல்லுவேட்டி மைனர், சத்தியவாக்கு, துறைமுகம் போன்ற படங்களில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/8a1a851ccee43d1a44f28a7a5522233701216.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தளபதி, எனக்குள் ஒருவன், போடா போடி,விரதம், இது நம்ம ஆளு, சட்டத்தின் திறப்பு விழா, பாட்டுக்கு ஒரு தலைவன், சிவா, பொன்மன செல்வன், வாத்தியார் வீட்டுப் பிள்ளை, எங்கிட்ட மோதாதே, மல்லுவேட்டி மைனர், சத்தியவாக்கு, துறைமுகம் போன்ற படங்களில் நடித்துள்ளார்
5/7
![தற்போது படவாய்ப்புகளில் கவனம் செலுத்தாமல் நடன பயிற்சில் முழுவதும் ஈடுபட்டு உள்ளார் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/a81aee9312e32a5bdeea0071a511bbd0bf983.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது படவாய்ப்புகளில் கவனம் செலுத்தாமல் நடன பயிற்சில் முழுவதும் ஈடுபட்டு உள்ளார் .
6/7
![அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அவரது பதிவிட்டு வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/a1104cda82ce0ab5b4e508f76da075c27b142.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அவரது பதிவிட்டு வருகிறார்
7/7
![இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/db7b2f3d120d4d2aa47b1fd7fefafa41b1c21.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Published at : 21 Mar 2023 05:17 PM (IST)
Tags :
Shobana Chandrakumariமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பட்ஜெட் 2025
ஆட்டோ
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion