மேலும் அறிய

Venkat Prabhu Birthday : தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடும் வெங்கட் பிரபு.. தளபதி 68 படப்பிடிப்பிற்கு லீவ் விட்ட அர்ச்சனா!

Venkat Prabhu Birthday : தளபதி 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இன்று பிறந்தநாள் காண்பதால், அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா கல்பாத்தி - வெங்கட் பிரபு

1/6
இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு சென்னை 28 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

2/6
இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே பிரபலமான இவர் கோவா, மங்காத்தா என பேக் டூ பேக் ஹிட் கொடுத்தார்.

3/6
பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 - 2  போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மாநாடு படம் நல்ல வரவேற்பை பெற்றது.

4/6
சமீபத்தில் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கினார்.

5/6
தற்போது விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பூஜை முடிந்த கையுடன் ஷூட்டிங் பணிக்காக படக்குழு தாய்லாந்திற்கு பறந்து சென்றது

6/6
இந்நிலையில் தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “எங்களின் ஜீனியஸ் வெங்கட் பிரபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு அனைத்துமே சிறப்பாக அமைய வேண்டும் என்பதே எனது வாழ்த்து. தளபதி 68 படத்தின் ஷூட்டிங் பணிகள் பல உள்ளன. (அப்டேட் : தாய்லாந்தில் மிக முக்கியமான ஆக்‌ஷன் காட்சி படம் பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று, இரவு நேரத்தில் ஷூட்டிங் நடந்தது. அதனால், பிறந்தநாள் காணும் வெங்கட் பிரபுவிற்கு இன்று விடுமுறை அளிக்கிறேன்.” என தன் ஸ்வீட் வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா

போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி

பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 

ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!

Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget