மேலும் அறிய
Thalapathy 67 : ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜை..பிரசாத் லேப்பில் ப்ரோமோ ஷூட்.. தொடங்கியது ‘தளபதி 67’ திருவிழா!
நடிகர் விஜய் நடிக்கவுள்ள 67வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
தளபதி67
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் தற்போது இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்
2/6

பெரிதும் எதிர்பார்த்த விஜய்யின் 67வது பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது
3/6

மேலும் பிரசாத் லேப்பில் தளபதி 67 படத்தின் ப்ரோமோ ஷூட்டுக்காக இரண்டு செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
4/6

ஹீரோயினாக த்ரிஷா நடிப்பார் என முன்பே தகவல் வெளியாகியிருந்தது
5/6

சமீபத்தில் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற ஆங்கில படத்தின் உரிமையை லோகேஷ் பெற்றிருந்தார்
6/6

அப்படத்தின் தழுவலாக தளபதி 67 ஆக உருவாகவுள்ளதா அல்லது வேறு எதுவும் கதையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது
Published at : 05 Dec 2022 12:42 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு





















