மேலும் அறிய
Cook With Comali4: இந்த வாரம்..எலிமினேஷன் வாரம்..இன்று வெளியேறிய போட்டியாளர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!
Cook With Comali4: பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4-ல் இருந்து இன்று ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அது யார் தெரியுமா?
குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டவர் யார்?
1/9

நடிகர் ராஜ் அய்யப்பாதான் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்
2/9

தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி, பொது மக்களின் வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சியாகும்
Published at : 26 Mar 2023 06:53 PM (IST)
மேலும் படிக்க





















