மேலும் அறிய
Bharathi kannamma : முதல் பாகமே முடியல..இதுல இரண்டாம் பாகமா..பாரதி கண்ணம்மா தொடரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகம் முடியவுள்ள நிலையில், அந்நாடகத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் பரவி வருகிறது.
சின்னத்திரை நடிகர்கள்
1/7

அதிக டிஆர்பி ரேட்டிங் கொண்ட சீரியல்களுள், பாரதி கண்ணம்மாவும் ஒன்று.
2/7

இந்த சீரியலில், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்பிரியன் நடித்தார்.
3/7

அவருக்கு பதிலாக, வினுஷா தேவி என்பவர் சீரியலில் அறிமுகப்படுத்தப்பட்டார்
4/7

இந்த சீரியல், நெட்டிசன்களுக்கு பல கண்டெண்ட் கொடுத்துள்ளது.
5/7

இந்த சீரியல் எப்போது முடியும் என்ற கேள்வியுடன் பலரும் இருந்தனர்.
6/7

வலவல வென்று ஓடிக்கொண்டிருந்த இந்த நாடகம், இந்த வாரத்துடன் நிறைவடைகிறது. பிரிந்து இருந்த பாரதி கண்ணம்மாவிற்கு மீண்டும் திருமணம் நடத்தப்படவுள்ளது. திருமணம் தொடர்பான காட்சிகளில், ஆர்.ஜே.பாலாஜி, ஷிவின் போன்ற பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
7/7

முதல் பாகம் முடியவுள்ள நிலையில், பாரதி கண்ணம்மாவின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் பரவிவருகிறது. ரோஜா நாடகத்தில் நடித்த அர்ஜுன் என்கிற சிபூ சூரியன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் ஹீரோயினாக, வினுஷா தேவி நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
Published at : 02 Feb 2023 04:21 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்





















