மேலும் அறிய
Teacher Based Movies : தமிழ் சினிமாவில் வெளிவந்த வாத்தி படங்கள்!
Teaacher Based Movies : தமிழ் சினிமாவின் சிறந்த ஆசிரியர் கதாபாத்திரங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
தமிழ் படங்கள்
1/6

2012 இல் அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த படம் சாட்டை . இப்படத்தில் சமுத்திரக்கனி தாயலன் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்
2/6

2019 இல் கௌதம் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் ராட்சசி . இப்படத்தில் ஜோதிகா அம்மு என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்
Published at : 05 Sep 2024 07:54 AM (IST)
மேலும் படிக்க





















