மேலும் அறிய

ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?

50,000 மானியங்களுக்கான விண்ணப்பப்பதிவு நவ.30-ஆம் தேதிமுதல் தொடங்கப்பட உள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் அறிவிப்பு

இந்தியக்கல்வி ஆராய்சியாளர்களுக்கு ஒருவருடத்திற்கு CHAT GPT PLUS சேவையை இலவசமாக வழங்க உள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஓபன் ஏஐ நிறுவனம் தனது கல்விசார் ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டத்தை இந்தியாவிலும் விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக இச்செயல்முறை அமைந்துள்ளது.சிக்கலான தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது முதல் ஆராய்ச்சி கட்டூரைகளை எழுதுவது வரை, கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்களின் அன்றாட அறிவியல் பணிகளை விரைவுபடுத்துவதற்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பெறுவோர் யார்?

உயிரியல் அறிவியல், வேதியியல், கணினி அறிவியல், பொறியியல், கணிதம் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட துறை சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இச்சேவையை பெறத்தகுதியானவர்கள் எனவும், 50,000 மானியங்களுக்கான விண்ணப்பப்பதிவு வருகிற 30-ஆம் தேதிமுதல் தொடங்கப்பட உள்ளதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  CHAT GPT PLUS சேவையை முழுமையாக கல்வி சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென திட்டவட்ட கூறியுள்ள ஓபன் ஏஐ நிறுவனம், பயனாளர்களின் தரவு பாதுகாப்புத்தன்மை உறுதிசெய்யப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபன்ஏஐ நிறுவனத்தின் இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் கல்விப் பிரிவின் தலைவர் ராகவ் குப்தா, கல்விசார் ஆராய்ச்சி பணிகளுக்கு ChatGPT-ஐ அணுகுவதில் இந்திய கல்வி நிறுவனங்கள் அதிக அளவிலான ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

கரண்ட் பில் கட்டவில்லை என போன் வருகிறதா? உஷார்! SBI வெளியிட்ட மோசடி எச்சரிக்கை!
கரண்ட் பில் கட்டவில்லை என போன் வருகிறதா? உஷார்! SBI வெளியிட்ட மோசடி எச்சரிக்கை!
இனி PF பணம் எடுக்க அலைய வேண்டாம்! UPI, ATM மூலம் பணம் எடுக்கும் வசதி – எப்போது அமல்?
இனி PF பணம் எடுக்க அலைய வேண்டாம்! UPI, ATM மூலம் பணம் எடுக்கும் வசதி – எப்போது அமல்?
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களே கவனம்! 12 கி.மீ பாரம்பரிய காட்டு வழி திறப்பு – முக்கிய அறிவிப்பு!
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களே கவனம்! 12 கி.மீ பாரம்பரிய காட்டு வழி திறப்பு – முக்கிய அறிவிப்பு!
சபரிமலைக்கு இந்த ஆண்டு புதிய கட்டுப்பாடுகள்! பம்பையில் ஸ்பாட் புக்கிங் ரத்து ! பக்தர்கள் கவனத்திற்கு!
சபரிமலைக்கு இந்த ஆண்டு புதிய கட்டுப்பாடுகள்! பம்பையில் ஸ்பாட் புக்கிங் ரத்து ! பக்தர்கள் கவனத்திற்கு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
Embed widget