மேலும் அறிய

Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

Chennai Power Shutdown (18-11-2026): சென்னையில் மாதாந்திர மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்தடை செய்யப்படும் நேரத்தில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல், மின்வயர் செல்லும் பாதையில் உள்ள மரக்கிளைகள் வெட்டுவது  உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், நாளை தினம் (18-10-2026) புதன்கிழமை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பல்லாவரம்

ஜிஇ நிறுவனம், ராணுவ குடியிருப்புகள், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் விமான சமையலறை, பிபிசிஎல், எல்&டி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முன்கூட்டியே முடியும் பட்சத்தில் மின்தடை வழங்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை ஏற்பட்டதும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, கம்ப்யூட்டர் போன்ற அதிக மின்சாரம் இழுக்கும் சாதனங்களின் சுவிட்சுகளை அணைத்து, பிளக்குகளைப் பிடுங்கி வைக்க வேண்டும். மீண்டும் மின்சாரம் வரும்போது ஏற்படும் உயர் மின்னழுத்தத்தால் சாதனங்கள் பழுதாக வாய்ப்புள்ளது.

லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது

மின்தடை அறிவிக்கப்பட்ட நேரத்திற்குச் சற்று முன்பிலிருந்தே அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் லிஃப்ட் பயன்படுத்துவதைத் தவிர்த்து, படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

" பார் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை " தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது
தாம்பரம் To செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை என்ன ஆனது? ரயில்வே திட்டத்தில் இவ்வளவு தாமதமா?
தாம்பரம் To செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை என்ன ஆனது? ரயில்வே திட்டத்தில் இவ்வளவு தாமதமா?
Gold Rate Today: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி! ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி! ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
உணவக கேஷியரிடம் ரூ.21 லட்சம் மோசடி !! மிரட்டிய தம்பதி - சென்னையில் பரபரப்பு
உணவக கேஷியரிடம் ரூ.21 லட்சம் மோசடி !! மிரட்டிய தம்பதி - சென்னையில் பரபரப்பு
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
Embed widget