மேலும் அறிய
TVK : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய தவெக உறுப்பினர்கள்!
TVK : விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து தவெக உறுப்பினர்கள் தீவிரமாக பொது சேவை செய்து வருகின்றார்.
தமிழக வெற்றி கழகம்
1/6

தென்னிந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். சமூக பிரச்சினைகளை பேசும் படங்களிலும் மறைமுகமாக அரசியல் பேசும் படங்களிலும் நடித்து வந்தார். இதனால் பல சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்தார்.
2/6

ஒரு பக்கம் இவை இருந்தாலும் மறு பக்கம் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இவர்கள் நாளடைவில், “விஜய் மக்கள் இயக்கம்” என்ற நற்பணி மன்றமாக ஒன்று திரண்டு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
3/6

மக்கள் இயக்கமாக இருந்த போதே பல உதவிகள் மக்களுக்கு செய்துவந்தனர். ரத்த தானம், அன்னதானம் போன்ற சமூக சேவைகளும் செய்து வந்தனர்.
4/6

விஜய் முன்னிலையில், மக்கள் இயக்கம் ஒன்றாக சேர்ந்து, தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்து பரிசு வழங்கி சிறப்பித்தனர்.
5/6

விஜய் எப்போது அரசியல் வருவார்? என்ற கேள்வி ஊடகத்துறையினர் மத்தியிலும் ரசிகர் மத்தியிலும் நிலவி வர, “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிகழ்வு விமர்சனங்களையும், வரவேற்புகளையும் பெற்றது.
6/6

இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கோவையில் பொதுமக்களுக்கு தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் உணவு வழங்கினர்.
Published at : 28 May 2024 01:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















