மேலும் அறிய
Tamil Movies : மலபார் போலீஸ் முதல் பாணா காத்தாடி வரை.. இன்று வெளியான தமிழ் படங்கள்!
Tamil Movies: பி வாசு இயக்கிய மலபார் போலீஸ், பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பாணா காத்தாடி படங்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியானது.
தமிழ் படங்கள்
1/8

வசந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
2/8

இப்படத்தில் ஓ சென்யோரீட்டா, சுடிதார் அணிந்த, இரவா பகலா என்ற பாடல்கள் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிறப்பாக அமைந்தது.
Published at : 06 Aug 2024 11:43 AM (IST)
மேலும் படிக்க





















