மேலும் அறிய

Tamannaah Bhatia : கனவு நினைவாகி 9 வருடங்கள் ஆகிவிட்டது.. பாகுபலி படத்தை பற்றி தமன்னா நெகிழ்ச்சி!

Tamannaah Bhatia : 9 ஆண்டுகளை நிறைவு செய்த பாகுபலி படத்தின் முதல் பாகத்தை பற்றி நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் தமன்னா.

தமன்னா

1/7
ரவி கிருஷ்ணன், இலியானாவுடன் இணைந்து கேடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா

2/7
வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ, வேங்கை, வீரம் போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

3/7
இந்நிலையில், 9 ஆண்டுகளை நிறைவு செய்த பாகுபலி படத்தின் முதல் பாகத்தை பற்றி நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

4/7
“இயக்குநர் ராஜமெளலியுடன் இணைந்து பணியாற்றுவது கனவாக இருந்தது. அது 9 வருடங்களுக்கு முன்பு நிஜமாக மாறியது. ”  - தமன்னா

5/7
“அற்புதமான படக்குழுவுடன் பணியாற்றியது மனதிற்கு நிறைவாக இருந்தது. அத்துடன் இங்கு நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.” - தமன்னா

6/7
“இந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த தருணத்தை எப்போதும் மனதில் கொள்வேன். ” - தமன்னா

7/7
"படத்தை பார்த்து அன்பை பரிமாறிய ரசிகர்களுக்கு அப்போதும் இப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்." - தமன்னா

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு

'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!

"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?

பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!

Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Embed widget