மேலும் அறிய
Tamannaah bhatia : ‘வெண்ணிலவில் மீதி பெண்ணுருவில் வந்தாளே..’ தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!
அந்த வானவில்லின் பாதி வெண்ணிலவில் மீதி பெண்ணுருவில் வந்தாளே இவள் தானா..நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இங்கே!
![அந்த வானவில்லின் பாதி வெண்ணிலவில் மீதி பெண்ணுருவில் வந்தாளே இவள் தானா..நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இங்கே!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/da0acbf166742639a05e33bce6fa1c801678876425282501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
1/6
![தமன்னா, தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் நடிகைகளுள் ஒருவர். இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/4acae28395b1d25d60bb3d0c9f2c6a6361d94.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமன்னா, தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் நடிகைகளுள் ஒருவர். இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்.
2/6
![இவர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களின் முன்ணனி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களிலும், வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு, கன்னட முன்ணனி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும், பெண் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களிலும், வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/822a0247316d83d57c45e87ecf2f8b51847d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களின் முன்ணனி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களிலும், வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு, கன்னட முன்ணனி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும், பெண் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களிலும், வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்.
3/6
![தமன்னா, கேடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனாலும் கல்லூரி படத்தின் மூலம்தான் பிரபலம் அடைந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/6fe8a4ab6d67d8d26738c80150491550c6b93.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமன்னா, கேடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனாலும் கல்லூரி படத்தின் மூலம்தான் பிரபலம் அடைந்தார்.
4/6
![சமீப காலமாக நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அவ்வதந்திக்கு அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.பக் காலமாக நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அவ்வதந்திக்கு அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/bea192d826edc60a567d849938c4bb4c33098.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீப காலமாக நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அவ்வதந்திக்கு அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.பக் காலமாக நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அவ்வதந்திக்கு அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
5/6
![தற்போதற்போது, தமன்னா நடித்து கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.து, தமன்னா நடித்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாரின் ஜெய்லர் திரைபடத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/af7627c2e834eead1d8c4e40c245703b89242.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போதற்போது, தமன்னா நடித்து கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.து, தமன்னா நடித்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாரின் ஜெய்லர் திரைபடத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.
6/6
![இணையத்தில் தற்போது தமன்னா பதிவிட்டிருக்கும் புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/5d78a5e955dcd7edc9b1a603b88c1fe398566.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இணையத்தில் தற்போது தமன்னா பதிவிட்டிருக்கும் புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Published at : 15 Mar 2023 05:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion