மேலும் அறிய
Swathishta : சோப்பு விளம்பரம் முதல் விக்ரம் படம் வரை..லோக்கியின் நடிகை ஸ்வாதிஸ்டா கடந்து வந்த பாதை!
விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வந்து அசத்தியிருந்த ஸ்வாதிஸ்டா குறித்த தகவல்கள் இங்கே!
ஸ்வாதிஸ்டா
1/6

1996 ஆம் ஆண்டில் பிறந்த ஸ்வாதிஸ்டா, சென்னை பல்கலைகழகத்தில் இதழியல் படித்தார்.
2/6

படிக்கும் போதே பல குறும்படங்களில் நடித்து வந்தார். தனியார் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
Published at : 11 Mar 2023 06:43 PM (IST)
Tags :
Swathishtaமேலும் படிக்க





















