மேலும் அறிய
Suriya Wishes : உங்கள் பணி இதயங்களை வென்றுள்ளது : அயலான் படத்தை வாழ்த்திய சூர்யா!
Suriya Wishes Ayalaan Team : அயலான் படத்தின் வி எஃப் எக்ஸ் வேலைப்பாடுகள் சிறப்பாக இருந்ததாக, நடிகர் சூர்யா ஃபாண்டம் நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா
1/6

இன்று நேற்று நாளை இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் அயலான்.
2/6

சைன்ஸ் ஃபிக்ஷன் படமான இது பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 12 ஆம் தேதியன்று வெளியானது.
Published at : 19 Jan 2024 01:21 PM (IST)
மேலும் படிக்க





















