மேலும் அறிய
Kanguva New Poster : சூர்யா டபுள் ஆக்ஷனில் நடிக்கிறாரா? ரசிகர்களை குழப்பும் செகண்ட் லுக் போஸ்டர்!
Kanguva New Poster : தற்போது வெளியான கங்குவா போஸ்டரில், இரண்டு கெட்-அப்பில் இருக்கும் சூர்யாவை பார்த்து மக்கள் குழம்பிவிட்டனர்.
கங்குவா படத்தின் புது போஸ்டர்
1/6

2023 ஆம் ஆண்டில் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் கங்குவா எனும் படம் உருவாகிறது என்ற தகவல் வந்தவுடன் எதிர்பார்ப்பு எகிறியது.
2/6

சூர்யாவுடன் பாலிவுட் நடிகர்கள் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க உள்ளார் என்ற அறிவிப்பும் கடந்தாண்டு வந்தது.
Published at : 16 Jan 2024 12:40 PM (IST)
மேலும் படிக்க





















