மேலும் அறிய
Suriya Nazriya : முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் க்யூட் நடிகை நஸ்ரியா!
Suriya Nazriya : கங்குவா படத்தில் சூரியா பிஸியாக இருக்க, இவரின் அடுத்த படத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.
சூர்யா - நஸ்ரியா
1/6

26 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கடந்த சூர்யாவிற்கு பலரும், நேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
2/6

அவர் நடித்த சிறந்த படங்களின் போஸ்டர்கள், ஸ்டில்ஸ் என அனைத்தும் ட்ரெண்டிங்கிள் இருந்தது.
Published at : 07 Sep 2023 11:17 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















