மேலும் அறிய
Suriya 42 : சூரியா 42 படத்தின் இசை உரிமத்தை கைப்பற்றிய சரிகம நிறுவனம்!
சூர்யா 42 பாடல்களின் உரிமத்தை சரிகம பெற்றுள்ளது என தயரிப்பாளர் கே. ஞானவேல் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
சூரியா 42
1/6

க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் சூர்யா - சிறுத்தை சிவா முதன்முறையாக இணையும் படம் சூர்யா - 42. இப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது.
2/6

பழங்காலத்து கதை களத்தை கொண்ட இப்பட்த்தில் சூர்யா 13 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
Published at : 15 Apr 2023 03:12 PM (IST)
Tags :
Suriya 42மேலும் படிக்க





















