மேலும் அறிய
Rajalakshmi Senthil : ‘கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை..’ ஹீரோயினாக அவதாரம் எடுத்த சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி!
சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் நடித்துள்ள லைசன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்துள்ளது.
பாடகி ராஜலட்சுமி செந்தில்
1/6

‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் ராஜலட்சுமி செந்தில். இவர் தமிழ் சினிமாவில் சின்ன மச்சான் பாடலின் மூலம் சினிமா பாடகியானார் .
2/6

கணபதி பாலமுருகன் என்ற புதுமுக இயக்குநரின் லைசென்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
Published at : 01 Jun 2023 04:19 PM (IST)
மேலும் படிக்க





















