மேலும் அறிய
HBD Sundar Pichai : தமிழ்நாடு முதல் அமெரிக்கா வரை.. சுந்தர் பிச்சை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
இன்று பிறந்தநாள் காணும் உலக புகழ் பெற்ற சுந்தர் பிச்சை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்
சுந்தர் பிச்சை
1/6

பிச்சை கூகுளில் சேர்வதற்கு முன்பு மெக்கின்சி & கம்பெனியில் சிறிது காலம் வேலை செய்தார்.
2/6

ஏப்ரல் 1 2004ல் கூகுள் நிறுவனத்தில் ஜிமெயில் லாஞ்ச் செய்யப்பட்டது. சுந்தரிடம் ஜிமெயில் பற்றி கேள்வி கேட்டக்கப்பட்ட போது, ஜிமெயிலை விரிவாக்க அவரது ஐடியாவை கொடுத்தாராம்.
Published at : 10 Jun 2023 01:30 PM (IST)
மேலும் படிக்க





















