மேலும் அறிய
Actor Soori : அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக கமிட் ஆகும் சூரி..தொடங்கியது புது படத்தின் ஷூட்!
Actor Soori : துரை செந்தில்குமார் - வெற்றிமாறன் - சூரி - சசிகுமார் - உன்னி முகுந்தன் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், பார்வையாளர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரியின் அடுத்த பட பூஜை
1/6

'விடுதலை - பாகம் 2'படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.
2/6

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள்.
Published at : 11 Sep 2023 04:29 PM (IST)
Tags :
Sooriமேலும் படிக்க





















