மேலும் அறிய
Sonam Kapoor : டிம் குக்குடன் ஜபிஎல் போட்டியை கண்டுகளித்த சோனம் கபூர்!
கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை டெல்லியில் கண்டுகளித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியை காண வந்த சோனம் கபூர்
1/6

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுள் ஒருவரான அனில் கபூரின் அன்பு மகள் சோனம் கபூர் ஐபிஎல் போட்டியை கண்டுகளித்துள்ளார்.
2/6

அபிஷேக் பச்சனுடன் டெல்லி 6 படத்தில் நடித்த இவர் மசக்களி பாடலுக்கு அழகிய புறா போல் நடனமாடி அசத்தியிருப்பார்.
Published at : 21 Apr 2023 01:13 PM (IST)
மேலும் படிக்க





















