மேலும் அறிய
Sol Video Song: இணையத்தை ஆக்கிரமித்த த்ரிஷா.. வெளியானது PS 1 ‘சொல்’ பாடல்!
Sol Video Song: 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடலான ‘சொல்’ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சொல் வீடியோ பாடல்
1/6

மணிரத்னம் இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன்
2/6

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி, அனைத்து தரப்பினரிமும் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது
3/6

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது
4/6

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘சொல்’பாடல் உள்பட பல காட்களும் படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்டன
5/6

நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுமாறு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்தனர்
6/6

அதன்படி, சொல் பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி பொன்னியின் செல்வன் பட ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
Published at : 08 Dec 2022 04:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
மொபைல் போன்கள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion