மேலும் அறிய
Sobhita Dhulipala : ரத்தம் தெறிக்கும் காட்சிகளில் பொன்னியின் செல்வன் நடிகை!
Sobhita Dhulipala : நடிகை சோபிதா துலிபாலா தற்போது அவர் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சோபிதா துலிபாலா
1/9

பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை சோபிதா துலிபாலா.
2/9

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் மாடலிங் மீது இருந்த ஆர்வத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
Published at : 27 Apr 2024 03:21 PM (IST)
மேலும் படிக்க





















