மேலும் அறிய
Sivakarthikeyan : அடிக்குற வெயிலுக்கு சிவகார்த்திகேயன் தொப்பி அணிய இதுதான் காரணமா?
தலையில் தொப்பி அணிந்து வந்த சிவாவின் கெட்டப்பை பார்த்த நெட்டிசன்ஸ், ‘சென்னையில் அடிக்கிற வெயிலுக்கு தொப்பி போட்டு சுத்துர ஒரே ஆளு இவருதான்’என ட்ரால் செய்தனர்.
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்
1/6

ஜூன் 1 ஆம் தேதி நேரு உள்ளரங்கில் மாமன்னன் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது.
2/6

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினரை தாண்டி, துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, ஏ.ஆர்.முருகதாஸ், கமல் ஹாசன், பா.ரஞ்சித், வெற்றிமாறன், எஸ்.ஜே. சூர்யா, சூரி, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் பங்கு பெற்றனர்.
Published at : 03 Jun 2023 01:23 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















