மேலும் அறிய
GV Prakash Saindhavi : 'நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே..' - திருமண நாளை கொண்டாடும் ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதி!
பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் இன்று திருமண நாளை கொண்டாடுகிறார்.
ஜிவி பிரகாஷ் - சைந்தவி
1/6

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் சைந்தவி தம்பதியினர் இன்று தனது பத்தாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள்
2/6

ஜி.வி மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக் காலத்திலேயே இருவரும் காதலித்து வந்தார்கள்.
Published at : 27 Jun 2023 04:48 PM (IST)
மேலும் படிக்க





















