மேலும் அறிய
Siddhi Idnani : ‘உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே..’ சித்தி இட்னானியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
சுடிதார் அணிந்த சித்தி இட்னானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சித்தி இத்னானி
1/6

முதன் முதலாக குஜராத் மொழி படத்தில் நடித்து சினிமா உலகில் என்ட்ரியான இவர், ஜம்ப லக்கடி பம்பா என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
2/6

பின் தெற்கு பக்கம் கால் வைத்த இவர் வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 23 May 2023 06:36 PM (IST)
Tags :
Siddhi Idnaniமேலும் படிக்க





















